முன்னேறு... முன்னேற்று....முன்செல்லு...
கரியிலிருந்து வைரத்தை நோக்கி............
Tuesday, July 26, 2011
யார் தீவிரவாதி ?
யார் தீவிரவாதி ?
தீவீரமாக எதயும்செய்பவர் தீவீரவாதி எனப்படுகிறார்
சரிதானே.....
அப்போ கொலைகாரர்கள் மட்டும் தீவிரவாதிகளல்ல
மக்களை தீவிரமாக ஏமாற்றும் மனிதர்களும் தீவிரவாதிகள் தான் அல்லவா....
அப்படிஎன்றால் முக்கால் வாசி மனிதர்கள் தீவிரவாதிகள் தான் ....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment