Tuesday, July 26, 2011

யார் தீவிரவாதி ?

யார் தீவிரவாதி ?
தீவீரமாக எதயும்செய்பவர் தீவீரவாதி எனப்படுகிறார்
சரிதானே.....
அப்போ கொலைகாரர்கள் மட்டும் தீவிரவாதிகளல்ல
மக்களை தீவிரமாக ஏமாற்றும் மனிதர்களும் தீவிரவாதிகள் தான் அல்லவா....
அப்படிஎன்றால் முக்கால் வாசி மனிதர்கள் தீவிரவாதிகள் தான் ....

No comments:

Post a Comment