Saturday, September 17, 2011

அடுத்தடுத்து வந்த....

அடுத்தடுத்து  வந்த ஊழல் பிரச்சினைகளால்
மறந்து போனது
மக்களின் அன்றாட பிரச்சனைகள்
மக்கள் நல அரசுக்கு
அடுத்தடுத்து வந்த வகுப்புகள் தேர்வுகள் மற்றும் இதர வேலைகளால்
மறந்து போனது
அறிவியல் ஆராய்ச்சி
இத அன்பான ஆசிரியருக்கு

No comments:

Post a Comment