Monday, September 19, 2011
Sunday, September 18, 2011
தமிழர்களை தலை நிமிர்த்திய பெரியவர்-தந்தை பெரியார்
பகுத்தறிவு பகலவன்
முற்போக்கு சிந்தனையாளர்
சுயநலமில்லா பொது நலவிரும்பி
தமிழனை தன்னிலை அறிய செய்தவர்
சாதிகொடுமையை சாடி அழித்தவர்
எளியோரை காத்த புரட்சியாளர்
பட்டிதொட்டியெங்கும் பகுத்தறிவு ஒளி பரப்பியவர்
பண்பில் உயர்ந்தவர்
பகுத்தறிவில் சிறந்தவர்
தமிழர்களை தலை நிமிர்த்திய பெரியவர்
தந்தை பெரியார் என்னும் சுயமரியாதை செம்மல்
பல சிறுமைகளை களைந்தெறிந்த இவரன்றோ பெரியார்
இவர்பிறந்த இந்நன்னாளில் நாம் அனைவரும் பகுத்தறிவோடு சுயமரியாதை நிறைந்த சுதந்திர சுகமான வாழ்வு வாழ்ந்திட சூளுரைப்போம் ....
Saturday, September 17, 2011
அடுத்தடுத்து வந்த....
அடுத்தடுத்து வந்த ஊழல் பிரச்சினைகளால்
மறந்து போனது
மக்களின் அன்றாட பிரச்சனைகள்
மக்கள் நல அரசுக்கு
அடுத்தடுத்து வந்த வகுப்புகள் தேர்வுகள் மற்றும் இதர வேலைகளால்
மறந்து போனது
அறிவியல் ஆராய்ச்சி
இத அன்பான ஆசிரியருக்கு
மறந்து போனது
மக்களின் அன்றாட பிரச்சனைகள்
மக்கள் நல அரசுக்கு
அடுத்தடுத்து வந்த வகுப்புகள் தேர்வுகள் மற்றும் இதர வேலைகளால்
மறந்து போனது
அறிவியல் ஆராய்ச்சி
இத அன்பான ஆசிரியருக்கு
Subscribe to:
Posts (Atom)