பகுத்தறிவு பகலவன்
முற்போக்கு சிந்தனையாளர்
சுயநலமில்லா பொது நலவிரும்பி
தமிழனை தன்னிலை அறிய செய்தவர்
சாதிகொடுமையை சாடி அழித்தவர்
எளியோரை காத்த புரட்சியாளர்
பட்டிதொட்டியெங்கும் பகுத்தறிவு ஒளி பரப்பியவர்
பண்பில் உயர்ந்தவர்
பகுத்தறிவில் சிறந்தவர்
தமிழர்களை தலை நிமிர்த்திய பெரியவர்
தந்தை பெரியார் என்னும் சுயமரியாதை செம்மல்
பல சிறுமைகளை களைந்தெறிந்த இவரன்றோ பெரியார்
இவர்பிறந்த இந்நன்னாளில் நாம் அனைவரும் பகுத்தறிவோடு சுயமரியாதை நிறைந்த சுதந்திர சுகமான வாழ்வு வாழ்ந்திட சூளுரைப்போம் ....
No comments:
Post a Comment