Thursday, November 5, 2009

ஐ.ரவிக்குமார் -ISCA இளைய விஞ்சானி

தம்பி ஐ. ரவிக்குமார் ஸ்ரீ பரமகல்யானி கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வேதியல் பட்டங்கள் பயின்றவர் .
அதன் பிறகு சிலகாலம் வேதியல் சார்ந்த கம்பெனிகளில் பணி புரிந்து விட்டு CSMCRI(CSIR)இல் தனது வேதியல் ஆராய்ச்சியை தொடர்ந்தார் .தற்ப்போது இவர் IACS நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் .தனது ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக ISCA அமைப்பு இவருக்கு இளம் விஞ்சானி விருது(2009-2010) வழங்கி சிறப்பித்துள்ளது .இந்த சாதனைக்காக நண்பர்கள் சார்பில் ரவியை மிகவும் பாராட்டுவதோடு மட்டுமின்றி உலக அரங்கில் இன்னும் சிறப்பாக சமுதாயத்திற்கு பயனுள்ள பல அறிவியல் தொழில்நுட்பங்களை உருவாக்கிட மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம் ......
I.Ravikumar Received ISCA(2009-2010) young scientist Award http://sciencecongress.nic.in/html/listscientist.html

1 comment:

  1. ரவிக்குமாருக்கு எம் மனமார்ந்த வாழ்த்துகள். கிராமங்களின் முன்னேற்றமே ஒரு தேசத்தின் முன்னேற்றம். வாழ்க! வளர்க!!

    ReplyDelete