இன்றைய தமிழகம் -யதார்த்தமான இளையோர் பார்வை
Friday, December 2, 2011
Wednesday, November 30, 2011
யார் இந்த உலகத்தின் காவலாளி ?
நீயா நானா இல்லை நாமா
ஒருவரா இருவரா இல்லை எல்லாருமா
எனக்கு தெரிஞ்சாகனும்....
ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் கடவுள் இவ்வுலகை காப்பதாக உறுதியாக சொல்கிறார்கள்....
கடவுள் இவ்வுலகை காக்கிறார் என்றால் எதெற்கு இத்தனை சண்டை சச்சரவு இயற்கை பேரழிவு ....மனித இனம் மட்டும்தான் கடவுளுக்கு உயர்ந்ததா ...மற்ற உயிரினங்கள் நமக்கு அடிமையா ?...அப்டினா நாம அந்த கடவுளுக்கு அடிமையா?
தந்திரக்காரன், அறிவாளி, உழைப்பாளி, அண்டி பிழைப்பவர்கள் எல்லாரும் உயரும் போது இவர்களுக்கு அடிமையாகும் மனிதர்களின் நிலைமை என்ன?இவர்களை ஆள்வது அந்த கடவுளா ? இல்லை அவனுக்கு அடிமையான மனித அடிமையா ?
இன்றோ அமெரிக்கா உலகத்தின் போலீஸ் போல செயல் படுகிறான். அவனுக்கு யார் இந்த பொறுப்பை கொடுத்தது? பலநாடுகள் பலமான நாடுகளை அன்டிபிளைக்கின்றன? இதற்க்கு காரணமும் அந்த கடவுளா?அப்படினா அண்டிப்பிழைக்கும் நாடுகளின் கடவுள்கள் டம்மிகளா ? பலமான நாடுகளின் கடவுள்கள் பெரிய அப்பாடக்கர்களா!!
யாரு யாரு

இந்த உலகத்தின் காவலாளி யாரு ?
Saturday, November 26, 2011
ஐயா இனி யாரும் பழைய பழமொழிய நம்பி வாழாதிய...
ஐயா இனி யாரும் பழைய பழமொழிய நம்பி வாழாதிய...
காலம் மாறிகொண்டே இருக்கிறது
சிலர் அதற்க்கேற்ப மாறுகிறார்கள்
பலர் பழைய பஞ்சாங்கம் பேசிக்கொண்டு திரிகிறார்கள்
காலம் மாறும் போது நாமும் மாற வேண்டும் .
.நம் கருத்துகளும் மாறவேண்டும்
இல்லாவிட்டால் நஷ்டப்பட வேண்டிய இருக்கும்..
மேலும் கஷ்டபடவேண்டிய இருக்கும் ....
Monday, November 14, 2011
குழந்தைகள் தினம் 14/11/2011
குழந்தைகள் தினம்
குழந்தைகள் உற்சாகமானவர்கள்
கூடவே நம்மை உற்சாகமாக்குபவர்கள்
தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்பவர்கள்
கலப்படமில்லா கள்ளமில்லா உள்ளதையும் உணர்வையும் கொண்டவர்கள்
ஏழ்மை அக்கறையின்மை எனும் பெற்றோரின் பிரச்சனைகளால், நோய் மற்றும் கடத்தல் துன்புறுத்தல் போன்ற அயலாரின் முலம் வரும் பிரச்சனைகளும் அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்குகிறது ...
இவற்றிலிருந்து குழந்தைகளை காப்போம் ...
குழந்தை அன்பின் உற்சாகத்தின் மகிழ்ச்சியின் பிறப்பிடம்
அவர்களை பேணி சிறந்தவர்களாக வளர உதவுவது பெரியவர்களின் தலையாய கடமையாகும்.
வாழ்க வளர்க வெல்க .....

Friday, November 11, 2011
வாழ்க்கை என்பது .....
வாழ்க்கை என்பது Bestu
வாழ்ந்து ரசிக்கணும் Firstu
அதிகம் எடுக்காதே Restu
எதிலும் வேணும் Interestu
அப்பப்ப எடுக்கணும் Risku
சுறுசுறுப்பா நீ இருந்தா வாழ்க்கை Tasteu
சோம்பேறியா இருந்தா நீ Wasteu
சமர்ப்பணம் டு பேப்பரில் எழுதுவதற்கு பதிலாக பெஞ்சில் கவிதை எழுதும் சிங்ககுட்டிகளுக்கு ....

Thursday, November 10, 2011
அறிவின்றி குடித்தால் உயிரின்றி விழுவாய் .....
அச்சம் விடுகிறவன் உச்சம் தொடுகிறான்
இது ஒரு குளிர் பானத்திற்கான விளம்ப்பரம் ..
ஏன்யா ... விளம்பரத்திற்கு ஒரு வரயற வேணாம்
உண்மை அர்த்தம் என்னவென்றால்
அந்த பானத்தை அச்சமின்றி தொடுகிறவன்
உயிரை விடுகிறவன்
அறிவின்றி குடித்தால் உயிரின்றி விழுவாய்
பீ கார்புள்....
http://www.google.co.in/imgres?q=dew+cold+drink&hl=en&gbv=2&biw=1280&bih=605&tbm=isch&tbnid=JeHcnzJ5iEFCRM:&imgrefurl=http://www.consumercomplaints.in/complaints/pepsicoindiamountain-dew-jaipur-jaipur-rajasthan-c459322.html&docid=PwxUSYTbxuUoeM&imgurl=http://www.consumercomplaints.in/thumb.php%253Fsrc%253D22102010054.jpg%2526wmax%253D170%2526hmax%253D170%2526complaints%253D459322&w=170&h=128&ei=vYm7TpKNEuKsiAfHtLCpBw&zoom=1&iact=hc&vpx=910&vpy=256&dur=18&hovh=102&hovw=136&tx=38&ty=83&sig=107741098972924354718&page=2&tbnh=102&tbnw=136&start=20&ndsp=22&ved=1t:429,r:20,s:௨௦
pepsicoindia/mountain dew Complaints & Reviews - impurities in cold drink bottle | ||||||
View all pepsicoindia/mountain dew complaints | ||||||
pepsicoindia/mountain dew, Jaipur, Jaipur, Rajasthan | ||||||
Location: Jaipur, Jaipur, Rajasthan, India | | |||||
ankit singhal on Oct 22, 2010 | ||||||
| ||||||
impurities in cold drink bottle i purchased a bottle of mountain dew....in which der is extreme amount of impurities which is visible to the naked eyes.....it tastes bad and i got irritation in my head.after drinking a sip of it.... i am pissed of with it...i am sending few pics of the bottle sample.....please help me to get me some compensation from the concerned company as per my consumer rights....!!! Ankit Singhal B- 93 Hari marg , malviya nagar Jaipur-302017 singhal.ankitamit@gmail.com 09414887205 |
Monday, October 24, 2011
விவசாயி-பயிரிட்டு உயிர்விட்டவன்
அன்னமிட்ட கை அன்று
அன்னமில்லா கை இன்று
மதிப்புக்குரியவன் அன்று
மதிப்பிலாமல் போனான் இன்று
கொடுத்து வாழ்ந்தவன் அன்று
அரசு கொடுப்பதை வாங்குகிறான் இன்று
பலருக்கு உயிர் கொடுத்தவன்
இப்போது உயிரிலந்துகொண்டிருக்கிறான்
விவசாயம் சாய்ந்து போனது
விவசாயி வீழ்ந்து போகிறான்
சாயம் போனது விவசாயியின் வேட்டி
காவி வேட்டி கட்டினால் ஆன்மீகவாதி
கரைவேட்டி கட்டினால் அரசியல்வாதி
கரியான வேட்டி கட்டினால் விவசாயி என்ற நிலைமை இன்று ...
Thursday, October 20, 2011
என்ன வாழ்க்கை இது ? புதுமை விரும்பிங்க சொல்லறாங்க ...
என்ன வாழ்க்கை இது ?
ஒரே போரு
ஏதாவது புதுசா செய்யலாம்னு பார்த்தா..
அதுக்கு ஏகப்பட்ட தடை... இடைஞ்சல்...
என சிந்திக்கும் மனிதர்கள் இங்கு ஏராளம் ...
தெனமும் காலைலே எந்திச்சு கிளம்பி வேலைக்கு போயிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தூங்கி மீண்டும் எழுந்து கிளம்பி ...
(மறுபடியும் முதல இருந்தா....கண்ணை கெட்டுதே )
சரி இது இருக்கட்டும்
முதல்ல எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்...
எதுக்கு எல்லோரும் ஏன் இப்படி வேல செய்றோம் ?
இந்தமாதிரி நமக்குள்ள ஒரு விதியை உருவாக்கியவன் யார்?
என்ன புதுசா செய்ய போறோம் ?
முடிஞ்சா நீங்க இருக்கிற துறையில இருக்கிற இடத்துல செய்ற வேலைய முதல புதுமையா சூப்பரா செய்யுங்க ..
அப்புறம் துறை மாறி இடம் மாறி பெருசா புதுமை படைக்கலாம்...
தேடல் இல்லா வாழக்கை போருதான்....
அதுக்காக இன்றைய வாழ்வை மகிழ்ச்சியின்றி கழிப்பது சரியில்லைங்க ...
படிச்சத செய்றது போருதான்
பிடிச்சத செய்றது தான் சுப்பர்
அதுக்காக கற்றதை பயன்படுத்தாமல் இருப்பது நன்றா ...
முதல்ல படிச்சத சிறப்பா செய்வோம்
பின்ன பிடிச்சத படிச்சதகொண்டு செம சூப்பரா பண்ணலாம் ....
வாழ்க்கைக்காக தான் வேலையே தவிர வேலைக்காக வாழ்க்கை அல்ல....
வாழ்க்கைக்காக தான் வேலையே தவிர வேலைக்காக வாழ்க்கை அல்ல....
வாழ்க்கை ஒரு விளையாட்டு மாதிரிங்க....
வெற்றிய மட்டுமே வெறியா கொண்டா விளையாட்ட ரசிக்க முடியாது.
அதே நேரத்துல வெற்றியில்லாத விளையாட்டும் போரடிக்கும்
எனவே வாழ்கையை ரசிச்சிகிட்டே வெற்றிக்காக விளையாடலாம் ....
Subscribe to:
Posts (Atom)