ஊழல் ஊழல் ...
பிறந்த புள்ளைக்கு கொடுக்குற பால்மாவு தயாரிப்பதுல ஊழல் ...
செத்தவர்களை அடக்கம் பண்ண பெட்டி வாங்குனதுல ஊழல் ...
இதெல்லாம் நடுக்குற தேசம் இந்த தேசம் இந்திய வேஷம் ....
வீடு கட்றதுல ஊழல் ..விளையாட்டு நடத்துறதுல ஊழல்
சக்கரை வாங்குனதுல ஊழல் ஏற்றுமதி இறக்குமதின்னு ஊழல்
சொத்து வாங்குறதுல ஊழல் 2G3G ன்னு ஊழலோ ஊழல் லொள் லொள்
ஆயிரம் அடிச்சா சின்ன அதிகாரி அதயே லச்சமா அடிச்சா பெரிய அதிகாரி
கோடில அடிச்சா சின்ன அரசியல் வாதி அதையே
கோடிகோடியா அடிச்சா பெரிய அரசியல் வாதி
எங்கும் ஊழல்! எதிலும் ஊழல் !
ஆகா...
கவனம் மக்களே
ஊழலால ஒருத்தேன் வளர்ந்தா ஓராயிரம் பேர் வீழவேண்டியிருக்கும்..
எனவே உஷாரைய்யா உஷாரு .... ஊழல் ஊழல்.. உஷாரு
No comments:
Post a Comment