Thursday, October 8, 2009

கடவுள் யார்?

கடவுள் யார்?

கடவுள் யார்?
சிலருக்கு கல்
சிலருக்கு ஒளி
சிலருக்கு ஆவி
சிலருக்கு பெற்றோர்
சிலருக்கு குரு
சிலருக்கு அன்பு
சிலருக்கு இயற்கை
சிலருக்கு கருத்து

2 comments:

  1. அருமை அண்ணா.
    ரொம்ப முன்னாலே உங்க கிட்ட இருந்து ஒரு வலைப்பக்கம் எதிர் பார்த்தேன்.
    கலக்குங்க அண்ணா. மனமார்ந்த வாழ்த்துகள்..

    ReplyDelete