சுரண்டையை சேர்ந்த முருகன், நெல்லையை சேர்ந்த விஜய் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி வேதி துறையின் முன்னாள் மாணவர்
கள். முருகன் குஜராத்தில் உள்ள மத்திய கடல்வேதிபொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில்
ஆராய்ச்சி மாணவராக உள்ளார் .
விஜய் மும்பையில் ஒரு தனியார் கம்பனியில் வேதியலாளராக உள்ளார். இவர்கள் நடந்து முடிந்த CSIR
தேசிய தகுதி தேர்வில் விரிவுரையாளராக தேர்வு பெற்றுள்ளார்கள்.
வாழ்த்துக்கள் ..............
No comments:
Post a Comment