Thursday, November 5, 2009

ஐ.ரவிக்குமார் -ISCA இளைய விஞ்சானி

தம்பி ஐ. ரவிக்குமார் ஸ்ரீ பரமகல்யானி கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வேதியல் பட்டங்கள் பயின்றவர் .
அதன் பிறகு சிலகாலம் வேதியல் சார்ந்த கம்பெனிகளில் பணி புரிந்து விட்டு CSMCRI(CSIR)இல் தனது வேதியல் ஆராய்ச்சியை தொடர்ந்தார் .தற்ப்போது இவர் IACS நிறுவனத்தில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் .தனது ஆராய்ச்சியில் சிறந்து விளங்கியதற்காக ISCA அமைப்பு இவருக்கு இளம் விஞ்சானி விருது(2009-2010) வழங்கி சிறப்பித்துள்ளது .இந்த சாதனைக்காக நண்பர்கள் சார்பில் ரவியை மிகவும் பாராட்டுவதோடு மட்டுமின்றி உலக அரங்கில் இன்னும் சிறப்பாக சமுதாயத்திற்கு பயனுள்ள பல அறிவியல் தொழில்நுட்பங்களை உருவாக்கிட மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம் ......
I.Ravikumar Received ISCA(2009-2010) young scientist Award http://sciencecongress.nic.in/html/listscientist.html

Tuesday, October 27, 2009

நாடு நலிவுற காரணர்கள்

மனித சமுதாயம் பாராமல் சாதிக்கும் அதன் தலை சனியங்களுக்கும் சல்லியடிக்கும் சில்லறைகள்..
மக்களை பாராமல் மதத்திற்காய் கடவுளுக்காய் அழும் விழும் மகுடபான்டிகள்..
ஏழைகளை எளியவனாய் வைக்க முயலும் ஏகாதிபத்திய எருமைகள்...
முயலாமல் உழைக்காமல் ஏமாற்றி தின்ன அலையும் தெருநாய்கள் ...
சேவை செய்கிறேன் என்று தன் தேவயை மட்டும் நிறைவேற்றும் பன்றிகள் ...
குரோத, குறுகிய மனப்பான்மை கொண்ட பிரித்தாளும் சூட்சி செய்யும் மங்குனி தலைவர்கள் ..
ஊ ருக்கு பணிசெய்கிறேன் என்று சொல்லி உரை அடித்து உலையில் போடும் ஊ தாரி நரிகள்..
மேற்பட்ட மட்டமான ஜீவன்களுக்கு ஜால்ரா போடும் அள்லகைகள் .........
விழிப்புனர்வில்லா மக்கள் கூட்டம்.........

Monday, October 19, 2009

மதமும் மக்களும்

உலக மக்கள் தொகை விபரம் மதம் வாரியாக
.
Cultural tradition Religious category Number of followers Date of origin Main regions covered
Abrahamic religions Christianity 2.1–2.2 billion[6][7] 1st century Worldwide except Northwest Africa, the Arabian Peninsula, and parts of Central, East, and Southeast Asia.
Islam 1.3–1.6 billion [8][9] 7th c. Middle East, Northern Africa, Central Asia, South Asia, Western Africa, Indian subcontinent, Malay Archipelago with large population centers existing in Eastern Africa, Balkan Peninsula, Russia, Europe and China.
Judaism 12–18.2 million[10] 1300 BC Israel and Jewish diaspora (meaning mostly North America and Europe)
Bahá'í Faith 7.6[11]–7.9[12] million 19th c. Noted for being dispersed worldwide[13][14] but the top ten populations (amounting to about 60% of the Bahá'í World Faith adherents) are (in order of size of community) India, United States, Vietnam, Kenya, DR of the Congo, Philippines, Zambia, South Africa, Iran, Bolivia[15]
Rastafari movement 700 thousand[16] 1930s Jamaica, Caribbean, Africa
Indian religions Hinduism 950 million – 1.4 billion[17] 2500–3000 BC or older Indian subcontinent, Fiji, Guyana, Trinidad, Mauritius, Suriname, Bali, Australasia, Northern America and Southeast Asia.
Buddhism 250–500 million[18] c. 500 BC Indian subcontinent, Sri Lanka ,East Asia, Indochina, regions of Russia.
Sikhism 20–30 million[19] 15th c. Indian subcontinent, Australasia, Northern America, Southeast Asia, the United Kingdom and Western Europe.
Jainism 6–12 million[20] c. 800 BC India, and East Africa
Far Eastern religions Taoism Varies[21] Han Dynasty: 206 BC – 220 AD China and the Chinese diaspora
Shinto Varies Varies by tradition Japan
Folk religions Chinese folk religions Varies[21] Varies by tradition China
African traditional and diasporic religions Millions[21] Varies by tradition Africa, Americas
Other folk religions Millions[21] Varies by tradition India, Asia
Other
each over 500 thousand
Cheondoism 3 million[22] 1812 North Korea
Tenrikyo 2 million[23] 1832 Japan, Brazil
Cao Dai 1–3 million[24] 1925 Vietnam
Ahl-e Haqq 1 million[25] 14th century Iraq, Iran
Seicho-no-Ie 800 thousand[23] 1929 Japan
Yazidism 700 thousand[26] 12th century or older mainly Iraq
Unitarian Universalism 630 thousand[27] 1961 United States, Europe
நன்றி
http://en.wikipedia.org/wiki/Major_religious_groups
இதிலிருந்து தெரியும் விபரம் என்ன ?
மதங்கள் அனைத்தும் corporate கம்பனிகள் போல HR RD production marketing admin finance என பல துறைகளை வைத்து கொண்டு ஆள்சேர்க்கும் நடவடிக்கயில் இறங்குகின்றன .
இவர்களின் product வித விதமான கடவுள்கள்

எந்த corporate
கம்பனியாவது லாப நோக்கு இல்லாமல் இருக்குமா?
மதவாதிகள் லாபம் அடையவே மதக் கம்பனிகள் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கபடுகின்றன ..இல்லை அவர்கள் சேவை செய்கிறார்கள் என்றால் அது corporate கம்பனிகள் செய்யும் சோசியல் சர்வீஸ் போலதானே தவிர மக்களை முன்னேற்ற மதம் ஒன்றும் செய்வதில்லை ...
அப்படியே செய்தாலும் அது அவர்களை இழுத்து வைப்பதர்ககவும் ஆள் பிடிக்கவும் , போட்டிக்காக்கவுமே ..
இதுவரை நன்கு உணரப்படாத இந்த அண்டத்தின் இயக்கம், நிகழ்வுகள், ஒருங்கமைவு சக்தி, கட்டுபாட்டுஅறை எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள கடவுளுக்குள் இல்லை என்பது உலகறிந்த விஷயம் ..அவனவன் கற்ப்பனை திறனுக்கு ஏற்றால் போல கடவுளை வடிவமைத்து கொண்டான் அதையே பலர் பின்பற்ற அரசியல் சமுதாய ரீதியில் பரப்பிவிட்டான்
கடவுள் கருத்து போர்களினாலும் சேவையாலும் நன்கு பரப்பி விடப்பட்டதால் அதிகம் பேர் பின்பற்றி விட்டார்கள் .அதோட கூ ட .இப்போ .. மனிதர்களை கடவுளாக சித்தரிக்க ஒரு பெரிய கூ ட்டம் கிளம்பிருக்கு..
உலகத்தை நன்கு உற்று நோக்கி பார்த்தால் ஒரு வுண்மை நன்றாக புரியும்..
எல்லா மதத்திலும்
ஒழுக்கமானவன், அற்றவன், ஏழை, பணக்காரன், திருடன், சேவை செய்பவன் ,அறிவாளி, அறிவு வளர்ச்சி குறைந்தவன், ஆரோக்கியமானவன், நோயாளி, வீரன் ,கோழை என அணைத்து தரப்பினரும் இருக்கின்றனர்.
ந்தமதத்தாலும சாவயோ , நோயையோ,ழ்மயயோ, மாற்ற முடியவில்லை...ஏன்?
அப்போ
மொத்தத்தில் இந்த மதம் கடவுள் இவற்றின் பாதிப்பு என்ன?
அவை வளரவேண்டும் என்பதே அதனால் தவிர மக்கள் வளர்சி அல்ல..அவர்களை அறியாமையிலே வைத்திருக்க முயல்கின்றன ....
இதனால் தெரிவதாவது எந்தகடவுளும் இதில் வேறுபாடல்ல ....
மனிதன் உருவாகிய மதமும் கடவுளும் புனிதம் என்பதோ வணக்க
த்திர்க்குரியது என்பதோ நாம் பழகி கொண்டதே
அதனால் மதத்தை கடவுளை போற்றுவதை விட்டு மனிதம் பேணுவோம் ..............

Tuesday, October 13, 2009

தி கெமிஸ்ட்-தி டிசைனர் - தி ஆர்கிடெக்ட் -தி மதர்

வேதியலாளர் என்பவர் ஒரு வடிவமைப்பாளர் போன்றவர் ............
ஒரு கட்டடம் கட்டுபவர் போல அணுக்களில் இருந்து முலக்கூ றை வடிவமைத்து அதிலிருந்து மாமுலக்கூ றை வடிவமைப்பவர் ....
ஒரு புது உயிரியை உருவாக்கும் தாய் போன்றவர்
ஒவ்வொரு புது முலக்கூ றை, மாமுலக்கூ றை உருவாக்கும் போதும்...........
ஒரு பயனுள்ள புது முலக்கூ றை உருவாக்கிவிட்டால்
அது சமுதாயத்திற்கு பயனளிக்கும் பொது
'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக்கேட்ட தாய் '
என்ற குறளுக்கேற்ப மகிழ்ச்சி அடையகூடியவர்.........

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி மாணவர்கள் முருகன்,விஜய் சாதனை

சுரண்டையை சேர்ந்த முருகன், நெல்லையை சேர்ந்த விஜய் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி வேதி துறையின் முன்னாள் மாணவர்கள். முருகன் குஜராத்தில் உள்ள மத்திய கடல்வேதிபொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார் .விஜய் மும்பையில் ஒரு தனியார் கம்பனியில் வேதியலாளராக உள்ளார். இவர்கள் நடந்து முடிந்த CSIR தேசிய தகுதி தேர்வில் விரிவுரையாளராக தேர்வு பெற்றுள்ளார்கள்.வாழ்த்துக்கள் ..............

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி-ஆழ்வார்குறிச்சி

ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி ,தென்தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் பாபநாசம் போன்ற சிறப்பான மலைப்பகுதிகளுக்கிடையில் கடனாநதி பாயும் இயற்கை சுழலில் ஆழ்வார்குறிச்சி எனும் கிராமத்தில் திரு. அனந்த ராமகிருஷ்ணன் அவர்களால் நிறுவப்பட்டு கிராம, ஏழை எளிய மற்றும் நகர்ப்புற மாணவர்களின் வாழ்கை முன்னேற்த்தில் முக்கிய பங்காற்றிவரும், இருபாலர் பயிலும் அரசு உதவி பெரும் சிறந்த கல்லூரி ஆகும்.
இங்கு அறிவியல் , கலை மற்றும் தொழில் நுட்ப படிப்புகளும் சிறப்பாக கற்றுதரப்படுகின்றன.
வேதியல், இயற்பியல், கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல்,வணிகவியல், உயிர் தொழில்நுட்பவியல், கணினி தொழில்நுட்பவியல் போன்ற துறைகள் உள்ளன.
மாணவர்களின் பல்தினை வளர்க்கும் வகையில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், யூத் ரெட் கிராஸ் , நூலகம், விளையாட்டு என பல அமைப்புகள் இங்கு சிறப்பாக செயல் படுகின்றன.
இந்த கல்லூரி எந்த மாணவனிடமும் தவறாக பீஸ் என்ற பெயரில் பணம் பறிப்பதில்லை. பல ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் படிப்பை தொடர வழிசெய்கிறது.
இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் சிறந்தவர்கள்.
இங்கு படித்த பல மாணவர்கள் இன்று உலகெங்கிலும் சிறந்த நிலையில் இருக்கிறார்கள்.
இங்கு செயல் படும் முன்னாள் மாணவர் அமைப்பு இன்றைய மாணவர்களுக்கு பலவிதத்தில் உதவி செய்து வருகிறது.
தற்போது கல்லூரி முதல்வராக முனைவர் திரு சுந்தரம் அவர்களும், கல்லூரி செயலராக முனைவர் திரு தேவராஜன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்
இங்குள்ள பெரும்பாலான துறைகள் ஆராய்ச்சி நிலையங்களாகவும் செயல்படுகின்றன .எதிர்காலத்தில் ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி உலக அரங்கில் சிறந்த கல்வி நிறுவனமாக வளரும் ........

இந்தியா திருப்தியான இளையவர்களை கொண்ட தேசம்

இந்தியா திருப்தியான இளையவர்களை கொண்ட தேசம்
Young People Facing the Future - 2008 Rankings for Selected Countries

http://www.photius.com/rankings/young_people_facing_the_future_2008.html
SOURCE: Fondation Pour L'Innovation Politique
Satisfaction scores about various aspects of young people’s lives
Note: Overall country rank is in the first column. Total rank in the last column is cumulative, i.e., India ranks at the top, which means that it has the most satisfied young people.
Table of Satisfaction scores about various aspects of young people’s lives, ranked by country
Reading of the above table: Each cell in the table corresponds to a country’s ranking in the satisfaction percentage classification related to the particular aspect concerned: for example, young Indian respondents were ranked first in terms of overall satisfaction with their lives. The last column corresponds to the total of all positions occupied by each country in the ranking. In this table, the countries are ranked in ascending order according to their total score.

நன்றி
http://www.photius.com/rankings/young_people_facing_the_future_2008.html

Friday, October 9, 2009

ஈழம்.. நினைத்தால் கண்ணில் ஈரம்

ஈழம்
நினைத்தால் கண்ணில் ஈரம்
நமது ஒற்றுமையின்மையால்
தேசங்களின் சதியால்
மதங்களின் மதத்தால்
இன வெறியால்....

Thursday, October 8, 2009

கரியிலிருந்து வைரத்தை நோக்கி............

கடவுள் யார்?

கடவுள் யார்?

கடவுள் யார்?
சிலருக்கு கல்
சிலருக்கு ஒளி
சிலருக்கு ஆவி
சிலருக்கு பெற்றோர்
சிலருக்கு குரு
சிலருக்கு அன்பு
சிலருக்கு இயற்கை
சிலருக்கு கருத்து

Wednesday, October 7, 2009

பயனுள்ள வேதியல் இணையங்கள்



Useful Chemistry Links

Chemical Information and Education

Beilstein Informationssysteme GmbH
CHEMINFO: Chemical Information Sources from Indiana University
Chemical Education Resources- featuring descriptions of over 200 experiments
Chemist's Art Gallery
Fisher Scientific
Periodic Table: Webelements
Polymer Science
POLYMER CHEMISTRY HYPERTEXT

Chemistry Societies

American Chemical Society (ACS)
ACS Division of Polymer Chemistry (POLY)
ChemCenter

ChemWeb

Chemical Abstracts Service - CAS
European Chemical Society
The Royal Society of Chemistry

Chemical Companies

Aldrich
BASF
Bayer
Ciba Specialty Chemicals
Dow Chemical Company -Agricultural Products, Chemicals, and Plastics
DuPont
Eastman Chemical Company
Fluka
GE Plastics
Goodyear Tire and Rubber
Hoechst
ICI - Imperial Chemical Industries
Rohm and Haas Company
Merck & Co., Inc.
Mobil Corporation
Monsanto Company
The Polymer Technology Group
Sigma Aldrich

Hewlett Packard Chemical Analysis
Hitachi Instruments Inc.
Indigo Instruments - Chemistry Molecular Modeling Software and Safety and Chemistry Clipart
Nicolet Instrument Corporation
Microanalytics Gas Chromatography multidimensional GC
The Perkin-Elmer Corporation

Employment Information
ACS Employment Databank

For other jobs in chemistry, see: www.chemjobs.net

Journals and Publications
American Chemical Society Publications: Essential Resources for the Chemical Sciences
CHEMICAL WEEK
Chemistry & Industry Magazine
Elsevier Science
Nature - International weekly journal of science
SCIENCE - Professional Network: Jobs, Careers, and Employment in Science
The Journal of Biological Chemistry Online
Wiley-VCH Journals
WILEY-VCH Angewandte Chemie International Home Page

Derwent
IBM Patent Server Home Page
Patent
SciFinder
Software
ACD Labs
ChemDraw Home Page
ChemInfo Home Page
Chem3D Home Page
ChemOffice Home Page
Niles Software Inc., Makers of the bibliographic software EndNote
Wavefunction

படித்த பிடித்த வாசகங்கள் .........

"நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்..."A man becomes as he thinks..
Let’s not limit our challengesInstead,Let’s challenge our Limits !
Look for Better Opportunities in each and every stage of Life..
Failures cannot fail a Positive man....
If u r thinking positively,More failures makes the most successfull person...
Live with Pleasure, not with pressure...
Nothing in life is to be feared,It is only to be understood..
Be Hope,sincere & Dedicative..Determined..
Don't Talk More, Don't Give Up.
If u r not ready to enjoy your work today,u will be ready to enjoy the worry on tommorrow..
Dont do hard work..work with Interest...Dont Do small work...Do smart Work..
"Life is a Dreaming that prevents one from Sleeping.Dream is not what you see in sleep ·Dream is something that prevents 1 from sleep.
Happiness keeps you Sweet..
Trials keep you Strong..
Sorrow keeps you Human..
Failure keeps you humble-and..
Success keeps you glowing-but..
Attitude& Hope Keeps you going...
‘மூட நம்பிக்கை கொண்டவனாக இருபதை விட கடவுள் நம்பிக்கை
இல்லாதிருப்பது எவ்வளவோ மேல்’

முன்னேறு...முன்னேற்று...முன்செல்லு...

முயல்வதும் விழுவதும் எழுவதும் மீண்டும்
முயல்வதும் முழுமையும் வெல்வதற்கே ..................